maraikal
MUM
 
   அருட்தந்தை

இளையோர்

 

Rev:Lines Soiza. O.M.I.


அருட்திரு:  லீனஸ் சொய்சா - அ.ம.தி. 

23/08/2009 - 18/10/2015

 

பிறந்த திகதி: 17-09-1956

பிறந்த இடம்: இளவாலை - இலங்கை

குருப்பட்டம் பெற்ற ஆண்டு: 29-04-1986

1986- 1989 அமைதிபுரம் -வவுனியா அமதி நிலையம்

1990-1991 யாழ்தொடர்பகம் - பொருளாளர்- வைத்தியசாலைகள்
                  கன்னியர் மடங்களில் ஆன்மீககுருவாக பணியாற்றினார்.

1992-1993  இந்தியா – தொடர்பு சாதனக்கருவி

1993 – 1998 பதுளை மறைமாவட்டம்- அப்புத்தளை மீசாம் பார்த்தார்

1998-1999 கொழும்பு அமதி நிலையத்தில் பொறுப்பாளராக
                   இருந்தார்

1999 – 2000 பிரான்ஸ் - லியோன் சமூகத்தொடர்பு சாதனக் கற்கை
                     நெறி

2007- 2008 பிரசங்கி

2008 – பிரான்ஸ் வருகை 

2009 - 2015 இலங்கை கத்தோலிக்க ஆன்மீகத் தமிழ் மையத்தின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்

 

அவருடைய காலத்தில் இருந்த 12 பணித்தளங்களிலும்  
 -  Paris
 - Aubervillies
 - Créteil
 - Clichi sous Bois
 - sarcelles
 - Chelles
 - Noisy-Champs
 - senart
 - Sevron
 - Lepereaux
 - Aulnay Sous Bois 

 - la Courneuve      திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார்.

வயல் மாதா எனப்படும் Notre Dame de Moiselle என்னும் இடத்தில்   திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார்.

இவர் ஆன்மீகத் தந்தையாக பணிபுரிந்த வேளை தொடர்ந்து நடைபெற்ற இவரின் செயல்பாடுகள்:

 - திருப்பலிகள்

 - புனிதர்களின் திருவிழாக்கள்

 - புனித சூசையப்பர் பாடகர் குழு

 - சிறுவர் பாடகர் குழு

 - மரியாயின்சேனை

 - இளைஞர் மன்றம் (Eugène de Mazenod)

 - மேய்ப்புப் பணிக்குழு

 - திருமண ஆயத்த வகுப்புக்கள்

 - திருமுழுக்கு

 - அருட்பணித் திட்டமிடல்

 - கருத்தரங்குகள்

 - ஒளிவிழா

 - வருடாந்த பங்களிப்பு

 - தாய் நாட்டுடனான நிதி உதவி

 - யாத்திரைகள்
       - லூட்ஸ் (Santoire Lourd)

       - பாத்திமா (Fatima)

       - சார்ட் (Chartes)

       - லிசியு  (Liseux)

       - கேவிலார் - (Germany)

       - பெல்ஜியம் (Benneaux)

       - வத்திக்கான் (Vatican)  
 
       - ஜெருசலேம் (Jerusalem)



உறவுகள் பத்திரிகையின் 10வது ஆண்டு விழா 2011 ம் ஆண்டு நடைபெற்றது

02-12-2009 ல் உறவுகள் என்ற வெப்சைட்டை தொடங்கினார்.

மரியாயின்சேனையின் 10வது 15வது ஆண்டுவிழா இவரின் காலத்தில் கொண்டாடப்பட்டது.
                         
பன்னாட்டு மக்களின் கத்தோலிக்க சேவை மையம் (S.N.P.M.) 10 -15  அருட் தந்தையர்களும் பொதுநிலையினரும் சேர்த்த  கூட்டத்திற்கு தவறாமல் பங்கெடுப்பார்கள்.

இவருடைய காலத்தில் பரீஸ் பாடகர் குழாம் எந்தக் காலத்திலும் இல்லாதவாறு வெகு சிறப்பாக இயங்கி வந்தது ஒரு முக்கிய வரலாறு. இவர் பாடல்களைத் தானே தெரிவுசெய்து பாடகர் குழாமுக்கு நிறைய பாடல்களைப் பழக்குவார்.

பரீஸ் பாடகர் குழாம் பாடலில் எல்லோருமே போற்றிய வண்ணமாக இருந்த  வேளையில் அனைத்துப் பணித்தளத்திலுள்ள எல்லாப் பாடகர்களும் ஒன்று சேர்ந்து ஒரு விழா கொண்டாட வேண்டுமென்று புனித சிசிலியம்மாள் திருவிழாவை நவெம்பர் மாதத்தில் அவர் காலத்தில் தொடக்கி வைத்தார். பரீஸ் மட்டுமே இந்த விழாவை செய்தார்கள். ஏனைய பணித்தளப் பாடகர்களும் இசைக்கருவி வாசிப்பவர்களும் வருவார்கள். அது இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது



அருட்தந்தையின்  குருத்துவ வெள்ளிவிழா
15-05-2011-PARIS  சிலும்
29-04-2011-Jerusalem மிலும் 
05-06-2011- Vankalai யிலும்  நடை பெற்றது.

15-05-2011-PARIS சில்   நடைபெற்ற அருட்தந்தையின் குருத்துவ வெள்ளி விழாவுக்கு பாராட்டுக்கள் 

uravukal.org/photos

ஆன்மீகப்பணியகத்தில் நீண்டகாலமாக இசைக்கருவி வாசித்த திரு. மரியதாஸ் அவர்களுக்கு அளித்த பாராட்டுவிழாவின்போது

புனித சூசையப்பர் பாடகர்குழாம்

 

 

Free Blog Widget
Stats Counter
hit counter