maraikal
MUM
   அருட்தந்தை

இளையோர்

 

Rev:  Fr. Arulrasa Amalathas. OMI

அருட்திரு: அருள்ராசா அமலதாஸ் - அ.ம.தி. 

24/08/2003 - 23/08/2009

 

 

,lk;: ehthe;Jiw

 

gpwe;j jpfjp: 02-10-1971

 

FUg;gl;lk; ngw;w Mz;L: 16-06-1999

 

guprpy; gzp nra;j Mz;L: 2003 - 2009

 

அவருடைய காலத்தில் இருந்த 11 பணித்தளங்களிலும்  
 - Paris
 - Aubervillies
 - Créteil
 - Clichi sous Bois
 - sarcelles
 - Chelles
 - Noisy-Champs
 - senart
 - Sevron
 - -Lepereaux
 --- Aulnay Sous Bois 
போன்ற இடங்களில் திருப்பலியை  சிறப்பாக ஆற்றினார். அதைவிட  Lyon, nantere, Bodeaux, Nevres, Toulouse,  போன்ற வெளி இடங்களிலும் திருப்பலி நிகழ்த்தினார்.

இவர் ஆன்மீகத் தந்தையாக பணிபுரிந்த வேளை தொடர்ந்து நடைபெற்ற இவரின் செயல்பாடுகள்:

 - திருப்பலிகள்

 - புனிதர்களின் திருவிழாக்கள்

 - மரியாயின்சேனை

 - அன்பியம்

 - புனித சூசையப்பர் பாடகர் குழு

 - இளைஞர் மன்றம் (Eugène de Mazenod)

 - மேய்ப்புப் பணிக்குழு

 - திருமண ஆயத்த வகுப்புக்கள்

 - திருமுழுக்கு

 - அருட்பணித் திட்டமிடல்

 - ஒளிவிழா

 - வருடாந்த பங்களிப்பு

 - தாய் நாட்டுடனான நிதி உதவி

 - யாத்திரைகள்
       - லூட்ஸ் (Santoire Lourd)

       - பாத்திமா (Fatima)

       - சார்ட் (Chartes)

       - மஜகோரி (Medjugorje)

       - லிசியு  (Liseux)

       - கேவிலார் - (Germany)

       - பெல்ஜியம் (Benneaux)

       - வத்திக்கான் (Vatican)  

       - ஜெருசலேம் (Jerusalem)

 


TTN தொலைக்காட்சியில் வாராந்த நிகழ்ச்சியை நடாத்தினார்.

உறவுகள் பத்திரிகை தொடர்ந்து நடைபெறுவதற்கு ஊக்கம் அளித்தார்.

மரியாயின் 5 வது ஆண்டு விழா அவர் காலத்தில்தான் நடை பெற்றது.

 

 

Free Blog Widget
Stats Counter
hit counter