அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். யோவான் 3:15 |
|
ஒப்புரவு அன்னை ஆலயம் - Belleville - France | ||||||||||
|
|||||||||||
மே மாத திருப்பலி |
|||||||||||
01-05-2024 தொழிலாளரான புனித சூசையப்பர் திருவிழா 12:30 Eglise St. Joseph des Nations -75011-Paris 17:00 Eglise St. Martin - Noisy Champs பணித்தளவிழா 17:00 Vigneux Sur Seine
12-05-2024 புனித பாத்திமா அன்னை திருவிழா
17:00 Eglise St Marie - Neuilly sur Marne
|
|||||||||||
ஆனி மாத திருப்பலி |
|||||||||||
13-06-2024 புனித அந்தோனியார்
திருவிழா |
|||||||||||
ஆடி மாத திருப்பலி |
|||||||||||
07-07-2024 புனித பேதுறு
பவுல் திருவிழா |
|||||||||||
ஆவணி மாத திருப்பலி |
|||||||||||
35வது புனித லூர்து அன்னை
திருயாத்திரை 15-08-2024 புனித கன்னிமரியாளின்
விண்ணேற்புப் பெருவிழா |
|||||||||||
|
|||||||||||
தொ. நூல் - நோவாவின் பேழை | |||||||||||
Fr. William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!
| |||||||||||
|
|||||||||||
தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021 |
|||||||||||
|
|||||||||||
|
|||||||||||
தவக்காலத் தியானங்களை
இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும் | |||||||||||
தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4 | |||||||||||
எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும், கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.
இணையதள பதிப்பாசிரியர்: சிவகுமாரன் றெஜீனா |
|||||||||||
|